மீண்டும் பைக் டூரில் பிசியான நடிகர் அஜித்… ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள நடிகர் அஜித்!!

மீண்டும் பைக் டூரில் பிசியான நடிகர் அஜித்… ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள நடிகர் அஜித்… பிரபல நடிகர் அஜித் மீண்டும் பைக் டூர் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு நடிகர் அஜித் அவர்கள் பைக் டூர் சென்றது ஏமாற்றத்தை அளித்துள்ளது. இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்த நடிகர் அஜித் படப்பிடிப்பை முடித்த பிறகு பைக் டூர் சென்றார். … Read more

தாயகம் திரும்பும் பெண் ஸ்டோக்ஸ்! ஏமாற்றத்தில் சென்னை அணி ரசிகர்கள்!

தாயகம் திரும்பும் பெண் ஸ்டோக்ஸ்! ஏமாற்றத்தில் சென்னை அணி ரசிகர்கள்! நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் அவர்கள் கடைசி லீக் சுற்று முடிந்த பிறகு தாயகம் திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் அதிக விலைக்கு இங்கிலாந்தை சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் வாங்கப்பட்டார். அதிக விலைக்கு வாங்கப்பட்ட இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதன் பிறகு … Read more

சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்திக்க காத்திருந்த ஓபி எஸ் மற்றும் ஈபி எஸ்-க்கு ஏமாற்றம்!!

சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு விமானத்தில் புறப்படும் முன் பிரதமர் மோடி ஓபி எஸ்-ஐ தோளில் தட்டியும் ஈபி எஸ்- க்கு வணக்கம் மட்டும் வைத்தும் தனித்தனியாக சந்திக்காமல் புறப்பட்டுச் சென்றார். பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்க இன்று மாலை சென்னை வந்த பிரதமரை தமிழக ஆளுநர் , முதலமைச்சர் முக ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் வரவேற்றனர். சென்னை … Read more