குழந்தைகளின் மீதான ஆட்கொணர்வு மனு!! உயர் நீதிமன்றம் தள்ளுபடி!!

Recruitment petition on children!! High Court Dismissal!!

குழந்தைகளின் மீதான ஆட்கொணர்வு மனு!! உயர் நீதிமன்றம் தள்ளுபடி!! மதுரை உயர் நீதிமன்றத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஷாஜி என்ற பெண்மணி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் நானும் என் கணவர் ஆனந்தும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு 1 ஆண் மற்றும் 1 பெண் என் இரு குழந்தைகள் உள்ளனர். தற்போது என் இரு குழந்தைகளையும் எனது கணவர் ஆனந்த் கடத்தி வைத்துள்ளார். என்னுடைய இரு குழந்தைகளையும், என் கணவரிடமிருந்து மீட்டு என்னிடம் ஒப்படைக்க … Read more

நீரழிவு நோயை இயலாமையாகக் கருதி படிப்பில் இடஒதுக்கீடு கோரி மாணவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

நீரழிவு நோயை இயலாமையாகக் கருதி படிப்பில் இடஒதுக்கீடு கோரி மாணவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி நீரழிவு நோயை இயலாமையாகக் கருதி, எம்.பி.பி.எஸ் படிப்பில் இடஒதுக்கீடு கோரி மாணவி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீட் தேர்வு எழுதி, மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்த மாணவி ஒருவர், நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட தன்னை இயலாமையாகக் கருதி, இடஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி … Read more