விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் – இளம்பெண்ணால் பரபரப்பு!!
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்ட பொது மக்களை, காவல் துறையினர் சோதனை செய்து அனுப்பியுள்ளனர். அதில் ஒரு பெண் மட்டும் பெட்ரோல் கேனுடன் வந்து, ஆட்சியர் அலுவலகம் முன் தற்கொலை செய்ய முயன்று இருக்கிறாள். இதனை அங்கிருந்த பெண் காவலர் கண்டு, தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தடுத்து, காவல் நிலையம் அழைத்துசென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் அந்த பெண் பெயர் பாண்டிஸ்வரி, வயது … Read more