உங்க ஊரிலேயே அரசு வேலை! மாதம் 35,000 சம்பளத்தில்! உடனே apply பண்ணுங்க!
கரூர் மாவட்டம் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி : பணிப் பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் காலி பணியிடங்கள்: 16 ஊதியம்: ரூ.35,400 – 1,12,400 கல்வித்தகுதி: Civil Engineering பிரிவில் Diploma வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் https://karur.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து … Read more