QR CODE கூப்பன் மூலம் பணம் விநியோகம்! காங்கிரஸ் வெற்றி முறைகேடானது! குமாரசாமி குற்றச்சாட்டு!

QR CODE கூப்பன் மூலம் பணம் விநியோகம்! காங்கிரஸ் வெற்றி முறைகேடானது! குமாரசாமி குற்றச்சாட்டு! நடந்து முடிந்த கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது முறைகேடானது. கியூ.ஆர் கோடு மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். நடந்து முடிந்த கர்நாடக மாநிலம் சட்டசபை தேர்தலில் காங்கியஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா அவர்களும் துணை … Read more

பாத யாத்திரைக்கு கிடைத்த பலன் இது! தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டி!!

பாத யாத்திரைக்கு கிடைத்த பலன் இது! தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டி! கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 130க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக சித்தராமையா அவர்களும் துணை முதலமைச்சராக டி கே சிவக்குமார் அவர்களும் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் … Read more

கர்நாடக முதல்வரானார் சித்தராமையா! பாரட்டுகள் குவிந்து வருகின்றது!!

கர்நாடக முதல்வரானார் சித்தராமையா! பாரட்டுகள் குவிந்து வருகின்றது! கர்நாடக மாநிலத்தின் 24வது முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா பதவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து முதல்வர் சித்தராமையா அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றது. நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா அவர்களும் துணை முதலமைச்சர் பதவிக்கு டி கே சிவக்குமார் அவர்களும் ஒரு மனதாக தேர்வு … Read more

பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் பதவியேற்பு விழா! 6 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு!!

பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் பதவியேற்பு விழா! 6 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு! பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நாளை அதாவது மே 20ம் தேதி கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் பதவியேற்பு விழா நடக்கவுள்ளது. இந்த பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் சித்தராமையா அவர்களுக்கும் டி கே சிவக்குமார் அவர்களுக்கும் கடும் போட்டி … Read more