தேமுதிக திமுக-வுடன் கூட்டணியா? தொண்டர்களுக்கு பாராட்டு மூலம் க்ளூ கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்!

Alliance with DMK-DMK? Premalatha Vijayakanth gave a clue by praising the volunteers!

தேமுதிக திமுக-வுடன் கூட்டணியா? தொண்டர்களுக்கு பாராட்டு மூலம் க்ளூ கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்! சமீப காலமாக தேமுதிக கட்சி பற்றி எந்த ஒரு தகவல்களும் காணப்படவில்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு சில வருடங்களாகவே உடல் உடல்நிலையில் குறைபாடு இருந்து வருகிறது. தொண்டர்களிடம் பேச கூட முடியாத அளவிற்கு விஜயகாந்தின் உடல்நிலை தற்போது உள்ளது. மேலும் கழகப் பணி என அனைத்திலும் தேமுதிகவின் கழகப் பொருளாளர் ஆன பிரேமலதா விஜயகாந்த் தான் முன்னின்று நடத்தி வருகிறார். அந்த வகையில் … Read more

தேமுதிக-திமுக கூட்டணி குறித்து பதிலளித்த விஜய பிரபாகரன்.!!

தேமுதிக-திமுக கூட்டணி குறித்து பதிலளித்த விஜய பிரபாகரன்.!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பாராட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேமுதிக அதே எழுச்சியோடு தான் செயல்படுகிறது. வெற்றி, தோல்வி என்பது வந்து போகும். மீண்டும் தேமுதிகவை தூக்கி நிறுத்துவோம் என்றார். ஆனால், வாக்கு சதவீதம் இன்னும் … Read more