விஜயகாந்தை MGR உடன் ஒப்பிடாதீர்கள்! நெட்டிசன்களின் சச்சரவு!
கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் 2023 ஆண்டு தேதி கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கொரோனா தொற்றின் காரணமாக மூச்சு திணறலில் உயிரிழந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். இன்னுமும் மக்கள் அந்த துயரிலிருந்து மீளவில்லை என்று சொல்லலாம். கேப்டன் விஜயகாந்த் ஒரு எம்ஜிஆர் ரசிகர் எம்ஜிஆரின் படங்களையும்,நல்ல கருத்துக்களையும், அவரது திறனையும் கண்டு வியந்து அவரின் தீவிர ரசிகனாக மாறி அவரது வழியை பின்பற்றியவர். அதனால் தான் பின்னாலில் அவருக்கு கருப்பு எம்ஜிஆரின் என்ற பெயரை வந்தது … Read more