இதோ ஸ்டாலினின் அடுத்த அசத்தல் திட்டம்! இனி அனைத்து கோவில்களிலும் இது அமல்!
இதோ ஸ்டாலினின் அடுத்த அசத்தல் திட்டம்! இனி அனைத்து கோவில்களிலும் இது அமல்! திமுக ஆட்சிக்கு வந்தது எடுத்து பல நலத்திட்டங்களை செய்து வருகிறது. வழக்கமாக செயல்பட்டு வரும் பழக்க வழக்கத்தையும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாற்றியது. அந்த வரிசையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை கொண்டு கொண்டுவந்தனர். அத்துடன் தமிழகத்தில் முதன்முதலாக பெண் அர்ச்சகர் நியமிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப் படுவது அமல்படுத்தப்பட்டது. இவ்வாறான பல புதிய … Read more