கூட்டுறவு வங்கிகளில் இப்படியா நடக்கும்? அதிரடி காட்டிய தமிழக அரசு!

Is this what happens in co-operative banks? Government of Tamil Nadu shows action!

கூட்டுறவு வங்கிகளில் இப்படியா நடக்கும்? அதிரடி காட்டிய தமிழக அரசு! கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அதே போல் அவர் ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். மேலும் அவர் சொன்ன பல  வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் தேர்தலில் வெற்றிபெற்று கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் … Read more

படுகொலை செய்யப்பட்ட பாமக நிர்வாகி! வசமாக சிக்கிய திமுக எம்பி!

படுகொலை செய்யப்பட்ட பாமக நிர்வாகி! வசமாக சிக்கிய திமுக எம்பி!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டதில் இருந்து ஆங்காங்கே அந்த கட்சியினரின் அடாவடி தொடங்கிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் திமுக வெற்றி பெற்று விட்டது என்று அறிவித்த அன்றே அந்த கட்சி உடன்பிறப்புகளின் அட்டகாசம் தொடங்கிவிட்டது. அதற்கு ஒரு உதாரணம் சென்னை புறநகரில் இருந்த ஒரு அம்மா உணவகத்தை திமுகவின் உடன்பிறப்புகள் அடித்து நொறுக்கியது தான். இந்த நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பணிக்கன் குப்பம் பகுதியில் கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்களுக்கு … Read more

சேலத்தில் இருந்த மரங்களை வெட்டிவிட்டு ஒரு இலட்சம் மரம்! அமைச்சர் சொன்ன செய்தி!

One lakh trees cut down in Salem! Message from the Minister!

சேலத்தில் இருந்த மரங்களை வெட்டிவிட்டு ஒரு இலட்சம் மரம்! அமைச்சர் சொன்ன செய்தி! அனைத்து மாவட்டங்களிலும், ஊர்களிலுமே, நகரமயமாக்கல் கொள்கையின் மூலம் இருக்கும் இடங்களை எல்லாம் சீர் செய்து, செடி கொடிகளை எல்லாம் அழித்துவிட்டு எல்லா இடத்திலும் ஒரு கட்டுமானங்களை கட்டி விடுகின்றனர். அது வயல் வெளியாக இருந்தாலும் கூட, அது பொய்க்காத பூமி என்று கூறி அதை விற்று விடுகின்றனர். விவசாய நிலங்களையும், பட்டா போட்டு விற்று விடுகின்றனர். இந்த பெருமை அனைத்தும் அரசியல் கட்சி … Read more

தொடங்கியது  மத்திய அரசை எதிர்த்து திமுகவின் கருப்புக்கொடி போராட்டம்!  

DMK's black flag protest against the central government has started!

தொடங்கியது  மத்திய அரசை எதிர்த்து திமுகவின் கருப்புக்கொடி போராட்டம்! திமுக தற்பொழுது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமர்த்திய நாள் முதல் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது.அந்த வகையில் தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெற்று வருகிறது என பலர் ஸ்டாலினை புகழாரம் சூட்டுகின்றனர்.இந்நிலையில் முதன்முறையாக மக்கள் முன்னிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.அவற்றிலும் முதன்முறையாக வேளானுக்கு என்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதன் மூலம் விவசாயிகள் பெருமளவு பயனடைந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி … Read more

கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டம்! ஒன்றிய அரசை எதிர்க்கும் திமுக!

NEET exam: DMK is responsible for student suicide! BJP state president blames the ruling party!

கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டம்! ஒன்றிய அரசை எதிர்க்கும் திமுக! திமுக தற்பொழுது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமர்த்திய நாள் முதல் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது.அந்த வகையில் தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெற்று வருகிறது என பலர் ஸ்டாலினை புகழாரம் சூட்டுகின்றனர்.இந்நிலையில் முதன்முறையாக மக்கள் முன்னிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.அவற்றிலும் முதன்முறையாக வேளானுக்கு என்று  பட்ஜெட் தாக்கல் செய்தனர். நேற்று மக்களுக்கு கொடுத்த 500 அறிக்கைகளும் கூடிய விரைவில் அரசாணையாக … Read more

ஓர் பட்டன் தட்டினால் போதும் இனி இதையும் ஆன்லைனிலேயே பார்த்துக்கொள்ளலாம்! முதல்வர் வெளியிட்ட அடுத்த அப்டேட்!

People can now watch it online too! Next update released by CM!

ஓர் பட்டன் தட்டினால் போதும் இனி இதையும் ஆன்லைனிலேயே பார்த்துக்கொள்ளலாம்! முதல்வர் வெளியிட்ட அடுத்த அப்டேட்! திமுக அரசு ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.அதேபோல மக்களிடம் கூறிய அறிக்கைகளை அடுத்தடுத்தாக நிறைவேற்றி வருகிறது.அதுமட்டுமின்றி மக்களின் தேவைகளை உடனடியாக அறிந்து அதனை நிறைவேற்றியும் வருகின்றனர்.தற்போது இவர்கள் தமிழகத்தை ஆட்சி செய்யும் முறை மிகவும் வரவேற்கத்தக்கதாக உள்ளது.அந்தவகையில் தற்போது அனைத்து துறை செயலாளர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டம் குறிப்பாக நடத்துவதற்கு காரணம் … Read more

திமுக கூட்டணியில் இணைகிறதா பாமக? ரகசிய உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்ட முதலமைச்சர்!

திமுக கூட்டணியில் இணைகிறதா பாமக? ரகசிய உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்ட முதலமைச்சர்!

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுடைய மகள் திருமணம் கடந்த ஒன்றாம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்பதால் அதன் பின்னர் மிகப்பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது இந்த வரவேற்பிற்கு தமிழக அரசியல்வாதிகள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், புதுச்சேரி மாநில ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவகார்த்திகேயன், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. … Read more

உள்ளாட்சித் தேர்தல்! அதிமுக கையில் எடுத்த அதே ஆயுதத்தை மீண்டும் கையில் எடுக்கும் திமுக!

உள்ளாட்சித் தேர்தல்! அதிமுக கையில் எடுத்த அதே ஆயுதத்தை மீண்டும் கையில் எடுக்கும் திமுக!

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது அதிமுக. ஆனால் ஆட்சியை பிடித்து நான்கு மாதங்களிலேயே அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.இதனைத் தொடர்ந்து அப்போது அந்தக் கட்சி மிகவும் பலவீனமாக காணப்பட்டது. இதன் காரணமாகவோ என்னவோ தெரியவில்லை கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ச்சியாக … Read more

பேக்கரியில் கைவரிசை காட்டிய உடன்பிறப்புகள்! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

பேக்கரியில் கைவரிசை காட்டிய உடன்பிறப்புகள்! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கிறது.இந்த நிலையில், திமுக வெற்றி பெற்று விட்டது என்று அறிவித்த அன்றே தமிழகத்தில் அந்த கட்சியினரின் ரவுடிசம் தொடங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்த அன்றே சென்னை புறநகர் பகுதியில் இருந்த அம்மா உணவகத்தை திமுகவைச் சேர்ந்தவர்கள் அடித்து நொறுக்கினார்கள். இந்த காணொளி தமிழகம் முழுவதும் மிகவும் வைரலாக பரவியது. இதனை அறிந்த முதலமைச்சர் … Read more

நீட் தற்கொலை: அப்போ எடப்பாடி இப்போ மோடியா? ஆட்சிக்கு ஏற்றவாறு காட்சியை மாற்றும் திருமாவளவன்

VCK Thirumavalavan

நீட் தற்கொலை: அப்போ எடப்பாடி இப்போ மோடியா? ஆட்சிக்கு ஏற்றவாறு காட்சியை மாற்றும் திருமாவளவன் இன்று மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்ற சூழலில் தேர்விற்கு தயாராகி வந்த சேலத்தை சேர்ந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே இந்த நீட் தேர்வை நடத்த கூடாது என தமிழக அரசியல் கட்சிகள் போராடி வரும் இந்த சூழலில் இவ்வாறு மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் … Read more