திமுகவின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்காத கனிமொழி காரணம் என்ன! தலைமையுடன் விரிசலா!
திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் நேற்றைய தினம் திமுகவின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவின் பிரச்சாரத்தை அதிமுக அரசு காவல்துறையை கையில் வைத்துக் கொண்டு தடுப்பது சம்பந்தமாக விரிவாக விவாதிக்கப்பட்டது அதோடு முன்னரே திமுகவில் முடிவெடுத்து வைக்கப்பட்டிருக்கும் மண்டல பொறுப்பாளர்கள் அறிவிப்பு பற்றியும் நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக மகளிர் அணி செயலாளரும் மக்களவை குழுதுணைத் தலைவருமான கனிமொழி நேற்றைய உயர்நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஏற்கனவே தேர்தல் அறிக்கை … Read more