ஆத்தூரை மாவட்டமாக மாற்ற வேண்டும்! பட்ஜெட் தாக்குதலில் எம்.எல்.ஏ ஜெய்சங்கர் மனு!
ஆத்தூரை மாவட்டமாக மாற்ற வேண்டும்! பட்ஜெட் தாக்குதலில் எம்.எல்.ஏ ஜெய்சங்கர் மனு! நடைபெற்றது இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் கலந்து கொண்டார்.ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் மொத்தம் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் கலந்துகொண்டார்.அப்பொழுது அவர் பேசியபோது இந்த கூட்டத்தில் ஆத்தூர் தலைமை இடமாக கொண்டு மாவட்டமாக அறிவிக்க ஒரு தீர்மானம் வைக்க வேண்டும் என்றும் … Read more