சீனாவுடன் நேரு ஏற்படுத்திய பஞ்சசீல கொள்கையை பற்றி தெரியுமா?
இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வரும் எண்ணத்தில் உருவாக்கப்பட்டதுதான் நேருவின் பஞ்சசீல கொள்கை. இந்தக் கொள்கையானது இந்திய பிரதமர் நேரு, சீன பிரதமரின் சூ-யென்-லாய் இருவரிடையே 1954 ஏப்ரல் 28ம் தேதி பீஜிங்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது பஞ்சசீல கொள்கையை ஏற்றுக் கொண்டு இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர். இந்தக் கொள்கையானது, ஒரு நாடு மற்றொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் மதித்து நடப்பது, மற்றும் ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது ஆக்கிரமிப்பு செய்யாதிருப்பது, … Read more