காண்டம் வேண்டுமா? என மாணவியிடம் கேள்வி! ஐஏஎஸ் அதிகாரியின் அத்து மீறல்!
மாணவி கேட்ட எளிதான கேள்வி! அநாகரிகமாக பேசிய பெண் ஐஏஎஸ் அதிகாரி இப்போ இதை கேட்பீங்க.. அதையும் எதிர்பார்ப்பீங்க… பீகார் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகம் ஒரு கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். கருத்தரங்கில் பள்ளி மாணவி ஒருவர் கருத்தரங்கில் கேட்ட எளிய கேள்விக்கு பெண் அதிகாரி சொன்ன பதில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கருத்தரங்கில் மாணவி குறைந்த விலையில் 20 அல்லது 30 ரூபாய்க்கு அரசாங்கம் சானிட்டரி நாப்கின்களை வழங்க முடியுமா? என … Read more