இரவு நேரத்தில் பால் குடிப்பவரா நீங்கள்?? மக்களே ஆபத்து.. டாக்டர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!
இரவு நேரத்தில் பால் குடிப்பவரா நீங்கள்?? மக்களே ஆபத்து.. டாக்டர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!! பால் குடிப்பது உடல் நலத்திற்கு ஆரோக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே.இருப்பினும் எதை எந்த நேரத்தில்,எப்போது குடிக்க வேண்டும் என்பதும் அவசியமான ஒன்று.அந்த வகையில் இரவு தூங்கும் முன் ஒரு கிளாஸ் பால் குடித்துவிட்டு தூங்கும் பழக்கம் பலரிடமும் உண்டு.இது நல்ல பழக்கமா? பாலில் கால்சியம்,சோடியம்,புரோட்டின், வைட்டமின் A,K மற்றும் B12,கொழுப்பு, அமினோ ஆசிட், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் என பல ஊட்டச்சத்துக்களை … Read more