இரண்டாவது முறையாக அதிபராகும் டொனால்ட் டிரம்ப்! வெற்றிக்கு உதவிய இடங்கள் பட்டியல்
US Elections 2024 : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று 47 வது அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ளார். இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபர் கமலா ஹரிஸ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டார். இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவானது நேற்று நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் … Read more