தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்..அரபு நாட்டின் புதிய சட்டம்!!

தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்..அரபு நாட்டின் புதிய சட்டம்!!   பொதுவாக அரபு நாடுகளின் சட்டம் என்றால் கடுமையானதாகவும், குற்றம் இழைத்தவர்கள் தப்ப வழியேதும் இல்லாத சட்டமாக தான் இருக்கும்.இந்நிலையில் கடுமையான சட்டத்தை கடைபிடிக்கும் அரபு நாடான சவுதி மற்றும் குவைத் தற்பொழுது புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.   இந்த நவீன காலத்தில் அனைவரும் தங்களின் தகவல்களை சமூக வலைத்தளங்களான பேஸ் புக்,வாட்சப்,இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் தான் பகிர்ந்து வருகின்றோம்.இந்நிலையில் டைப்பிங் செய்வதை … Read more

காலையில் எழுந்தவுடன் இந்த தவறை செய்யாதீர்கள்!

காலையில் எழுந்தவுடன் இந்த தவறை செய்யாதீர்கள்! அதிகாலையில் எழுவதை தவிர்த்து விட்டு நீண்ட நேர உறக்கம் கொள்வது உடலுக்கும் மனதிற்கும் சோம்பலை தரும். நாம் பல் துலக்குவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது. ஆனால் நீண்டநேரம் பல் துலக்குவதால் ஈறுகள் பலவீனம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் புகைப்பழக்கம் உள்ளவர்களாயின் காலை எழுந்த உடனே புகைப்பிடிக்கும் பழக்கத்தை முடிந்தவரை தவிருங்கள். இவ்வாறு பிடிப்பது வழக்கமாக புகை பிடிப்பதை விட அதிக கேடு தரும் என மருத்துவர்கள் … Read more