ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!
ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு! 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெறுவதற்காக அதிமுக மற்றும் திமுக என இரு கட்சிகளும் எண்ணற்ற வாக்குறுதிகளை கூறினார்கள். திமுகவின் வாக்குறுதி பட்டியலில் மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை மற்றும் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளில் பெண்கள் இட ஒதுக்கீடு 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடு ஆக்கப்படும் எனவும். அனைவருக்கும் தூய்மையான குடிநீர் … Read more