ஆயிரக்கணக்கில் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்! அதிர்ந்து போன தொழிலாளர்கள்!

Amazon will lay off thousands of employees! Shocked workers!

ஆயிரக்கணக்கில் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்! அதிர்ந்து போன தொழிலாளர்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பொருளாதார நிலை மிகவும் மோசம் அடைந்தது. மேலும் உக்கரைன் ரஷ்யா போர், காச்சா எண்ணை விநியோகம் அரசியல் நிலைத்தன்மை உற்பத்தி நுகர்வோர் இடையேயான வேறுபாடு உட்பட பல்வேறு காரணங்களால் வளர்ந்து வந்த நாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும் கடந்த 2022 … Read more

நிறுவனங்கள் தொடர்ந்து எடுத்து வரும் ஊழியர்கள் பணி நீக்கம் முடிவு! அதில் வால்ட் டிஸ்னியும் சேர்ந்துள்ளது!

companies-continue-to-take-the-decision-to-fire-employees-that-includes-walt-disney

நிறுவனங்கள் தொடர்ந்து எடுத்து வரும் ஊழியர்கள் பணி நீக்கம் முடிவு! அதில் வால்ட் டிஸ்னியும் சேர்ந்துள்ளது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. தொழில் நிறுவனங்களும் முடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா போன்ற நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் பெரும்பாலானவர்களை பணி நீக்கம் செய்தது. மேலும் நடப்பாண்டில் முதலிலேயே அமேசான் மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை … Read more

5 மாத சம்பளத்துடன் ஆட்குறைப்பு நடவடிக்கை! அமேசான் வெளியிட்ட தகவல்!

Retrenchment with 5 months salary! Information released by Amazon!

5 மாத சம்பளத்துடன் ஆட்குறைப்பு நடவடிக்கை! அமேசான் வெளியிட்ட தகவல்! டுவிட்டர் நிறுவனத்தை அண்மையில் தான் எலான் மஸ்க் வாங்கினார்.அதனையடுத்து அவர் அதிரடியாக ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கினார். அதனை தொடர்ந்து தற்போது பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியது.இந்தியாவில் மட்டும் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து அமேசான் சிஇஓ ஆண்டி ஜேஸி வெளியிட்ட ஒரு பதிவில் உலகம் முழுவதும் உள்ள அமேசான் அலுவலகங்களில் … Read more

இவர்களின் ட்விட்டர் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும்! எலான் மஸ்க் அதிரடி!  

Their Twitter accounts will be permanently disabled! Elon Musk Action!

இவர்களின் ட்விட்டர் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும்! எலான் மஸ்க் அதிரடி! எலான் மஸ்க் என்பவர் உலகின் நம்பர் ஒன் பணகரார்களில் ஒருவர் .இவர் சமீபத்தில் தான் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.மேலும் ட்விட்டர் அவரிடம் வந்தவுடனே பல அதிரடி முடிவுகளை எடுத்தார். அதில் ட்விட்டர் நிறுவனத்தின் அதிகாரியாக பணி புரிந்து வந்த பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அதிரடியாக நீக்கினார்.அதனையடுத்து அவர் அடுத்த மூன்று ஆண்டுகளில் ட்விட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி செய்ய உள்ளதாக கூறினார். மேலும் … Read more

ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த அமேசான்! நீங்கள் வேறு பணியில் சேர்ந்து கொள்ளலாம்! 

Amazon gave a shock to the employees! You can join another mission!

ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த அமேசான்! நீங்கள் வேறு பணியில் சேர்ந்து கொள்ளலாம்! உலகின் நம்பர் ஒன் பணக்கரார்களில் ஒருவரான  எலான் மஸ்க் அண்மையில் தான் ட்விட்டர் நிறுவனத்தை 44பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார்.அதன்பிறகு அவர் அதிரடியாக பல முடிவுகளை எடுத்தார் அதில் ஒன்று ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 7,500 ஊழியர்களில் சுமார் 4 ஊழியர்களை அதிரடியாக பணியில் இருந்து நீக்கினார். ட்விட்டரை அடுத்து சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற ஒன்றாக இருக்கும் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா … Read more

எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி நடவடிக்கை! தலைமை செயல் அதிகாரியாக  நான் இருகின்றேன்!

Elon Musk's next action! I am the CEO!

எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி நடவடிக்கை! தலைமை செயல் அதிகாரியாக  நான் இருகின்றேன்! உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் என்பவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். மேலும் அவர் அந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை இலான் மஸ்க் நீக்கினார். அதனையடுத்து டுவிட்டரில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் முடிவு செய்துள்ளார். அதனையடுத்து அடுத்த மூன்று ஆண்டுகளில் டுவிட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி செய்யவுள்ளதாகவும் … Read more

நாளைக்குள் ஆள்குறைப்பு நடவடிக்கை தொடங்கும்! டுவிட்டர் நிர்வாகத்தில் சில நடைமுறைகள் மாற்றம்!

Downsizing will begin tomorrow! Some procedures change in Twitter management!

நாளைக்குள் ஆள்குறைப்பு நடவடிக்கை தொடங்கும்! டுவிட்டர் நிர்வாகத்தில் சில நடைமுறைகள் மாற்றம்! உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் என்பவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.மேலும் அவர் அந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்த பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார். இந்நிலையில் டுவிட்டர் நிர்வாகத்தில் எலான் மஸ்க் அடுத்த அதிரடி முடிவில் இறங்கியுள்ளார்.மேலும் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளார். … Read more

சுங்கச்சாவடியில் பணம் செலுத்தாமல் சென்று வரும் வாகனங்கள்! பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு!

vehicles-going-without-paying-at-the-toll-booth-income-loss-of-several-lakhs-of-rupees

சுங்கச்சாவடியில் பணம் செலுத்தாமல் சென்று வரும் வாகனங்கள்! பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு! தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக சுங்கச்சாவடி ஒப்பந்த நிறுவனங்கள் ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதன் காரணமாக தற்போது உளுந்தூர்பேட்டையில் உள்ள சுங்கசாவடியில் 26 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.இந்நிலையில் அவர்களின் பணி ஒப்பந்தம் முடிந்து விட்டது என கூறி பணிநீக்கம் செய்துள்ளனர். அதனால் அந்த ஊழியர்கள் அனைவரும் தங்களை மீண்டும் … Read more