4 லட்சத்திற்கும் கூடுதலான காலியிடங்கள்! அனைத்தையும் நிரப்ப மருத்துவர் ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை
4 லட்சத்திற்கும் கூடுதலான காலியிடங்கள்! அனைத்தையும் நிரப்ப மருத்துவர் ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் 4 லட்சத்திற்கும் கூடுதலான காலியிடங்கள் உள்ள நிலையில், அவை அனைத்தையும் அடுத்த 3 ஆண்டுகளில் 4 தவணைகளில் நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது, “தமிழ்நாட்டில் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்கான தேர்வு வரும் … Read more