கூட்டணிக்காக தலித் மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்தாரா திருமாவளவன்!

Criticism Against VCK Leader Thirumavalavan-News4 Tamil Latest Online Political News in Tamil

கூட்டணிக்காக தலித் மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்தாரா திருமாவளவன்! கடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் என இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. மக்களவை தேர்தல் முதல் தற்போது நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் வரை கூட்டணி கட்சியான திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வந்தன. அதாவது மக்களவை தேர்தலில் திமுக உறுப்பினராக மாறி … Read more

திமுக ஐடி விங்கை அலறவிட்ட பாமகவினர்! அதிர்ச்சியில் திமுக தலைமை

MK Stalin Disappointed with DMK IT Wing-News4 Tamil Latest Online Political News in Tamil Today

திமுக ஐடி விங்கை அலறவிட்ட பாமகவினர்! அதிர்ச்சியில் திமுக தலைமை தமிழக அரசியலில் தகவல் தொழில்நுட்பங்களை முறையாக பயன்படுத்தும் வகையில் ஆரம்ப காலங்களில் அதற்கென தனி அமைப்பை உருவாக்கி செயல்பட வைத்தது பாமக தான். ஆனால் பின் வந்த காலங்களில் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்த சீமான், ஊடகங்களை கைக்குள் வைத்துள்ள திமுக மற்றும் மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பாஜக என பெரும்பாலான கட்சிகள் தங்களுக்கென்று தகவல் தொழில்நுட்ப பிரிவை நிர்வகிக்க ஆரம்பித்தன. தற்போது இதில் முன்னணியில் இருப்பது … Read more

ஐயா, நீங்கள் கட்சியா நடத்துகிறீர்கள்; ஓர் பல்கலைகழகத்தையல்லவா நடத்துகிறீர்கள்: திமுக சட்டபேரவை உறுப்பினர் மருத்துவர் ராமதாசுக்கு பாராட்டு கடிதம்

DMK Ex MLA Praise to Dr Ramadoss-News4 Tamil Latest Political News in Tamil Today

ஐயா, நீங்கள் கட்சியா நடத்துகிறீர்கள்; ஓர் பல்கலைகழகத்தையல்லவா நடத்துகிறீர்கள்: திமுக சட்டபேரவை உறுப்பினர் மருத்துவர் ராமதாசுக்கு பாராட்டு கடிதம் சமீபகாலமாக பாமக மற்றும் திமுக தலைமையிடையே வார்த்தை போர் நடந்து வரும் சூழலில் அக்கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் ஒருவர் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸையும், அன்புமணி ராமதாஸ் அவர்களையும் பாராட்டி கடிதம் எழுதியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவருடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள அந்த … Read more

பாமகவின் 30 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! மகிழ்ச்சியில் பொது மக்கள்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

பாமகவின் 30 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! மகிழ்ச்சியில் பொது மக்கள் கடந்த பல ஆண்டுகளாக பாமக சார்பாக வலியுறுத்தி வந்த பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப் பட்டது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “பயன் தரும் வாயலூர் முயற்சி: பாலாற்றை உயிர்ப்பிக்க தடுப்பணைகள் வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. பாலைவனமாகிவிடும் என்று கைவிடப்பட்ட பாலாற்றில் அதிசயம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரம் … Read more

பாமக சுட்டி காட்டிய விவகாரத்தில் சாட்டையை சுழற்றிய நீதி மன்றம்

Dr Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

பாமக சுட்டி காட்டிய விவகாரத்தில் சாட்டையை சுழற்றிய நீதி மன்றம் தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிக்காமல் வருடம் தோறும் அதற்கான சுங்க கட்டணத்தை மட்டும் உயர்த்தி வருவது குறித்து பாமக நிறுவனர் சமீபத்தில் தனது அறிக்கை மூலமாக சுட்டி காட்டியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் நீதி மன்றமே தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கதக்கது என மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “பயணிக்க தகுதியற்ற சுங்கச் சாலைகள்: கட்டணத்தை முழுமையாக … Read more

அவதூறு வழக்கு தொடருவதாக கூறிய ஆர்.எஸ்.பாரதி எங்கே? விரட்டி விரட்டி அசிங்கப்படுத்தும் பாமகவினர்

Where is RS Bharathi? PMK Criticise DMK-News4 Tamil Latest Political News in Tamil Today

அவதூறு வழக்கு தொடருவதாக கூறிய ஆர்.எஸ்.பாரதி எங்கே? விரட்டி விரட்டி அசிங்கப்படுத்தும் பாமகவினர் சமீபத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலின் பிரச்சாரத்தின் போது தலித் மக்களின் நம்பிக்கையை பெற நினைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போது பஞ்சமி நிலத்தை பற்றிய நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த அசுரன் படத்தினை பார்க்க சென்றிருந்தார். அசூரன் படத்தை பார்த்த ஸ்டாலின் அந்த படத்தில் வருவது போல தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை எல்லாம் மீட்க வேண்டும் … Read more

திமுக ஆரம்பித்து வைத்ததை சிறப்பாக செய்து முடித்த பாமக

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

திமுக ஆரம்பித்து வைத்ததை சிறப்பாக செய்து முடித்த பாமக சமீபத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலின் பிரச்சாரத்தின் போது தலித் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக அப்போது வெளியாகியிருந்த நடிகர் தனுஷ் நடித்திருந்த அசுரன் படத்தினை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்க்க சென்றிருந்தார். படம் பார்க்க சென்றிருந்த தியேட்டரில் தன்னுடைய அருகில் யாரையும் விடாமல் அங்கேயே தீண்டாமையை கடைபிடித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது விமர்சனம் எழுந்தது. இந்த விமர்சனம் மறைவதற்குள் அந்த படத்தை பார்த்து … Read more

ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டப திறப்பு விழா: பாமக புறக்கணிப்பு! காரியத்தை சாதித்து கொண்ட எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம்

ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டப திறப்பு விழா: பாமக புறக்கணிப்பு! காரியத்தை சாதித்து கொண்ட எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம்

ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டப திறப்பு விழா: பாமக புறக்கணிப்பு! காரியத்தை சாதித்து கொண்ட எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம் கடலூரில் இன்று நடைபெறவுள்ள ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டப திறப்பு விழாவில் கூட்டணி கட்சியான பாமக புறக்கணிக்கப்பட்டது அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இன்று விழா நடைபெறவுள்ள நிலையில், இந்த விழாவிற்கான அழைப்பிதழ் கடைசி கட்டத்தில் வேண்டா வெறுப்பாக நேற்று தான் பாமகவிற்கு வழங்கப்பட்டுள்ளது.இதுவே இந்த சர்ச்சைக்கு ஆரம்பமாக இருந்தாலும் மேலும் சில காரணங்களும் … Read more

தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணத்தை மாநில அரசுகளே நிர்ணயிக்க வேண்டும்! மருத்துவர் ராமதாஸ்

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணத்தை மாநில அரசுகளே நிர்ணயிக்க வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணங்களை மாநில அரசுகளே நிர்ணயிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது. இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணங்களை இந்திய மருத்துவக் குழுவின் ஆட்சிக்குழு நிர்ணயித்துள்ளது. இது மிகவும் குறைவான கட்டணம் என்று ஊடகங்கள் மூலம் செய்திகள் … Read more

தமிழரின் வரலாற்றை திட்டமிட்டே மறைக்கும் மத்திய அரசு! வெகுண்டெழுந்த மருத்துவர் ராமதாஸ்

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

தமிழரின் வரலாற்றை திட்டமிட்டே மறைக்கும் மத்திய அரசு! வெகுண்டெழுந்த மருத்துவர் ராமதாஸ் தமிழரின் வரலாற்றை உலகிற்கு உணர்த்திய கீழடி அகழாய்வில் மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்றும், அதை மறைக்க பார்க்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் அதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு கீழடி தொல்லியல் ஆய்வுப் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் திட்டம் ஆய்வில் இல்லை என்று தெரிவித்திருக்கிறது. இதை கண்டிக்கும் வகையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். … Read more