ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் 

Dr Ramadoss asks to Complete Plastic Ban in Tamilnadu

ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் அதிகமாகவுள்ள நெல்லை விற்பனை செய்ய முடியாததால் பல ஊர்களில் விவசாயிகள் அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த விஷயத்தில் தாமதிக்கப்படும் ஒவ்வொரு மணி நேரமும் மிக நீண்ட காலமாகும். அதனால் ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று … Read more

சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த பாமக நிறுவனர்! தமிழர்கள் பெருமை கொள்ளும் சாதனை!!

400 Tamils ​​trapped by illegal gangs!! Bamaga founder's request to central and state government!!

சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த பாமக நிறுவனர்! தமிழர்கள் பெருமை கொள்ளும் சாதனை!! இந்தியாவை சுற்றுபார்க்க ஆண்டுதோறும் பல வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர்.அவ்வாறு வருபவர்கள் உலக அதிசயமான தாஜ்மகாலை காட்டிலும் நமது பல்லவர்கள் கட்டிய கட்டிடக்களையே அதிகளவில் பார்த்து வியந்துள்ளனர்.அந்தகையில் இந்தியாவில் அதிகளவு வெளிநாட்டாரால் பார்க்கப்பட்ட பட்டியலில் தமிழகம் 5 வது இடத்தை பெற்றுள்ளது.இதுகுறித்து பாமக நிறுவனர் தனது ட்விட்டரி  பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 2021-22 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் விரும்பி பார்க்கப்பட்ட தொல்லியல் சின்னங்களில் … Read more

தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக தொடர இதை செய்ததாக வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக தொடர இதை செய்ததாக வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக தொடர பெட்ரோல் குண்டு கலாச்சாரத்திற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. கோவை உட்பட தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளன. தமிழகத்தின் அமைதிக்கு … Read more

சுட்டி காட்டியதை தமிழக அரசு செய்ததில் மகிழ்ச்சி! ஆனால் அடுத்து உடனே இதை செய்தாக வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் 

Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today

சுட்டி காட்டியதை தமிழக அரசு செய்ததில் மகிழ்ச்சி! ஆனால் அடுத்து உடனே இதை செய்தாக வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் 745 ஆசிரியர் அல்லா பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே உள்ள 7000 உதவி பேராசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “தமிழகத்தில் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளாக இருந்து … Read more

தியாகி இமானுவேல் சேகரின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட மருத்துவ ராமதாஸ் கோரிக்கை

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

தியாகி இமானுவேல் சேகரின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட மருத்துவ ராமதாஸ் கோரிக்கை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தியாகி இமானுவேல் சேகரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவருக்கான குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரது நினைவை போற்றி வருகின்றனர். அந்த வகையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தியாகி இமானுவேல் சேகரின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது … Read more

மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விஷயத்தில் அலட்சியமா? தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விஷயத்தில் அலட்சியமா? தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் பள்ளிகளில் பாடம் நடத்த ஆளின்றி மாணவர்கள் அவதியுறும் நிலையில் பிடிவாதம் காட்டாமல் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி மூன்றாவது மாதம் தொடங்கிவிட்ட நிலையில், 20% ஆசிரியர்கள் மட்டும் தான் இதுவரை நியமிக்கப்பட்டுள்ளனர். … Read more

தமிழகத்தில் மின்தடை ஏற்படும் அபாயம்! தமிழக அரசுக்கு வேண்டுதல் விடுத்த மருத்துவர் ராமதாஸ்!

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டண பாக்கி வைத்துள்ள தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்கள் இன்று முதல் மின்சாரத்தை வாங்கவோ, விற்பனை செய்யவோ மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் தன்னுடைய வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது, மின்சார சந்தையில் வாங்கிய மின்சாரத்திற்காக மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய 926 கோடி ரூபாயை செலுத்த தவறியதன் காரணமாக, மின் சந்தையிலிருந்து மின்சாரம் வாங்கவும், விற்கவும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு … Read more

நீதிபதிகள் நியமனத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு சமூக நீதி வழங்கப்பட வேண்டும்! மருத்துவர் ராமதாஸ்!

நீதிபதிகளின் நியமனத்தில் பின் தங்கிய சமூகங்களுக்கு சமூக நீதி வழங்கப்பட வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கின்ற வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்ற ஜூலை மாதம் 23ஆம் தேதி நிலவரத்தினடிப்படையில் 5 .63 லட்சம் வழக்குகள் நிலவையிலிருப்பதாகவும் அதிக வழக்குகள் நிலுவையிலிருக்கின்ற நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்றம் 4வது இடத்தில் உள்ளதாகவும், மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளி விவரம் கவலையளிக்கும் விதமாக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் … Read more

மத்திய மற்றும் மாநில அரசின் கரும்பு விலை நிர்ணயிக்கும் முறையை மாற்ற மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை 

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

மத்திய மற்றும் மாநில அரசின் கரும்பு விலை நிர்ணயிக்கும் முறையை மாற்ற மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை கரும்பு கொள்முதல் விலை ரூ.66 மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுமிகவும் குறைவானது, டன்னுக்கு ரூ.4500 தேவை என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. இந்தியாவில் 2022-23 ஆம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.2,821 என்று மத்திய அரசு நிர்ணயித்திருக்கிறது. கடந்த ஆண்டின் விலையான ரூ.2,755 உடன் ஒப்பிடும் … Read more

சிங்களப் படையினரின் தொடர் அத்துமீறல் – கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

சிங்களப் படையினரின் தொடர் அத்துமீறல் – கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ் சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது கடந்த 3 வாரங்களில் இது நான்காவது முறையாகும். இவர்களையும் சேர்த்து மொத்தம் 29 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்களப் படையினரின் இந்த தொடர் அத்துமீறலை இந்தியா இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, வங்கக்கடலில் கோடியக்கரைக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன் பிடித்துக் … Read more