சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த பாமக நிறுவனர்! தமிழர்கள் பெருமை கொள்ளும் சாதனை!!
சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த பாமக நிறுவனர்! தமிழர்கள் பெருமை கொள்ளும் சாதனை!! இந்தியாவை சுற்றுபார்க்க ஆண்டுதோறும் பல வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர்.அவ்வாறு வருபவர்கள் உலக அதிசயமான தாஜ்மகாலை காட்டிலும் நமது பல்லவர்கள் கட்டிய கட்டிடக்களையே அதிகளவில் பார்த்து வியந்துள்ளனர்.அந்தகையில் இந்தியாவில் அதிகளவு வெளிநாட்டாரால் பார்க்கப்பட்ட பட்டியலில் தமிழகம் 5 வது இடத்தை பெற்றுள்ளது.இதுகுறித்து பாமக நிறுவனர் தனது ட்விட்டரி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 2021-22 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் விரும்பி பார்க்கப்பட்ட தொல்லியல் சின்னங்களில் … Read more