சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு தமிழ்நாட்டில் முதலில் குரல் கொடுத்த போராடிய கட்சி பா.ம.க.!-ராமதாஸ் பெருமிதம்
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு தமிழ்நாட்டில் முதலில் குரல் கொடுத்த போராடிய கட்சி பா.ம.க.!-ராமதாஸ் பெருமிதம் சமீப காலமாக இட ஒதுக்கீடு குறித்தும்,சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்தும் பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர்.ஆனால் கடந்த 42 ஆண்டுகளாக இதற்கு குரல் கொடுத்து வருவது பாமக தான் என்று அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் புதிய சாதிகளை சேர்ப்பதற்கான அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்குவதற்கான … Read more