அன்புமணி ராமதாஸிடம் விவாதிக்கும் முன் என்னிடம் விவாதிக்க தயாரா? திமுக எம்பிக்கு சவால் விடும் பாமக நிர்வாகி

அன்புமணி ராமதாஸிடம் விவாதிக்கும் முன் என்னிடம் விவாதிக்க தயாரா? திமுக எம்பிக்கு சவால் விடும் பாமக நிர்வாகி பாஜக தலைமையிலான மத்திய அரசு தற்போது கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவானது நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து குடியரசுத் தலைவரும் இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கிவிட்டதால், இந்த மசோதாவானது தற்போது சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு … Read more

மீண்டும் ஒரு எட்டு வழிச்சாலையா? தருமபுரி திமுக எம்பி செந்தில்குமாரை கேள்விகளால் துளைத்தெடுக்கும் சமூக ஆர்வலர்கள்!

மீண்டும் ஒரு எட்டு வழிச்சாலையா? தருமபுரி திமுக எம்பி செந்தில்குமாரை கேள்விகளால் துளைத்தெடுக்கும் சமூக ஆர்வலர்கள்! நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிகம் கவனிக்கப்பட்ட தொகுதியான தருமபுரியில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை எதிர்த்து போட்டியிட்டு திமுகவை சேர்ந்த டாக்டர் செந்தில்குமார் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற நாளிலிருந்தே அவர் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவரும் மக்களுடன் எளிமையாக பழகுவது … Read more

பேசுவதொன்று செய்வதொன்று என திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்!ஆதாரத்துடன் சிக்கி கொண்ட திமுக எம்.பி

DMK MPs Double Role Activities-News4 Tamil Online Tamil News Channel

பேசுவதொன்று செய்வதொன்று என திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்!ஆதாரத்துடன் சிக்கி கொண்ட திமுக எம்.பி நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் அதற்கு முன்னதாக திமுக எதிர்க்கட்சியாக செயல்பட்ட விதத்திலும் பார்த்தால் தொடர்ந்து அக்கட்சியின் செயல்பாடு இறங்கு முகமாகவே உள்ளது. சட்டமன்ற கூட்ட தொடரில் முக்கியமான விவாதங்களில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை கூறி விவாதம் செய்யாமல் எதாவது ஒரு காரணத்தை கூறி பெரும்பாலும் வெளிநடப்பு செய்வதையே வழக்கமாக கொண்டிருந்ததது. அப்படியே கூட்டத்தொடரில் கலந்து கொண்டாலும் அதில் பேசும் … Read more

அன்புமணி ராமதாஸ் ஆரம்பித்த திட்டத்தை வைத்து விளம்பரம் தேடுவதா? திமுக எம்.பி.செந்தில்குமாரை வறுத்தெடுக்கும் இணையவாசிகள்!

அன்புமணி ராமதாஸ் ஆரம்பித்த திட்டத்தை வைத்து விளம்பரம் தேடுவதா? திமுக எம்.பி.செந்தில்குமாரை வறுத்தெடுக்கும் இணையவாசிகள்! மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது தமிழ் நாட்டில் உள்ள மற்ற தொகுதிகளை விட பாமகவின் மருத்துவர் அன்புமணி ராமதாசின் தொகுதியான தருமபுரி தான் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. பிரச்சாரத்தின் போது மட்டுமல்லாமல் வாக்கு என்ணிக்கையின் போதும் கடைசி வரை பரபரப்பாகவே வைத்திருந்தது. இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை ஆனால் எக்காரணம் கொண்டும் … Read more