நாடக காதலுக்கு எதிராக கேரள முதல்வர் எடுத்த அதிரடி! பெற்றோர்கள் மகிழ்ச்சி
நாடக காதலுக்கு எதிராக கேரள முதல்வர் எடுத்த அதிரடி! பெற்றோர்கள் மகிழ்ச்சி நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தாலும் தொடர்ந்து குற்றங்களும் அவ்வப்போது நடந்து கொண்டேயுள்ளது.குறிப்பாக காதல் என்ற பெயரில் அதிக அளவிலான குற்றங்கள் நாடு முழுவதும் நடந்து வருகிறது.இந்நிலையில் இதற்கு எதிராக கேரளா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. காதலை ஏற்க மறுக்கும் பெண்களை துன்புறுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என … Read more