ஆழ்கடலில் 2.5 நிமிடம் சைக்கிள் ஓட்டி சென்னையை சேர்ந்த நபர் சாதனை!
நேற்று உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு சென்னையை சேர்ந்த ஆழ்கடல் பயிற்சியாளர் ஒருவர் ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். சென்னையில் உள்ள நீலாங்கரை சேர்ந்த ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் எந்த ஒரு உபகரணங்களும் இல்லாமல் ஆழ்கடலில் சைக்கிள் போட்டி நேற்று சாதனை புரிந்தார். அமெரிக்காவில் பணிபுரியும் போலந்து சமூக விஞ்ஞானி பேராசிரியர் லெஸ்ஸெக் சிபில்ஸ்கி, உலக சைக்கிள் தினத்திற்கான ஐ.நா. தீர்மானத்தை ஊக்குவிப்பதற்காக தனது சமூகவியல் வகுப்போடு ஒரு அடிமட்ட பிரச்சாரத்தை நடத்தினார், … Read more