முதலமைச்சரின் வருகையால் இதற்கு தடை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!!
முதலமைச்சரின் வருகையால் இதற்கு தடை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் டெல்டா மண்டல பகுதியில் திமுக வாக்குச்சாவடி கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தற்பொழுது அதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு உள்ளார். திருச்சி வந்தடைந்த பிறகு இன்று மாலை அந்த மாவட்ட வாக்குசாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்த உள்ளார். மேலும் இன்று இரவு திருச்சி மாவட்டத்தில் தங்க … Read more