போதைப்பொருள் வழக்கு: ரகுல் ப்ரீத் சிங், ராணா டகுபதி உள்ளிட்ட 12 பிரபலங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மன்!
தெலுங்கானா கலால் மற்றும் மதுவிலக்கு துறையால் பதிவு செய்யப்பட்ட 4 வருட போதைப்பொருள் கடத்தல் மற்றும் நுகர்வு வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் (ED) 12 டோலிவுட் பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. நடிகர்கள் ரகுல் ப்ரீத் சிங், ராணா டகுபதி, ரவி தேஜா மற்றும் இயக்குனர் பூரி ஜெகநாத் உள்ளிட்டோர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ரகுல் ப்ரீத் சிங் செப்டம்பர் 6 ம் தேதியும், ராணா டகுபதி செப்டம்பர் 8 ம் தேதியும், ரவி தேஜா செப்டம்பர் … Read more