கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சித்த தமிழர் மரணம்
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சித்த தமிழர் மரணம் சென்னையில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராய நகரில் வசித்து வரும் டாக்டர் ராஜ்குமார் என்பவரும் அவரது நண்பர் பெருங்குடியை சேர்ந்த சிவநேசன் என்பவரும் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பெருங்குடி சிவனேசன் உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூர் பகுதியில் உள்ள சுஜாதா பயோடெக் என்ற நிறுவனத்தின் புரோடக்சன் மேனேஜராக … Read more