போதைப்பொருள் கடத்தலுக்கு துணைபோகும் ஆளுங்கட்சி? – விளக்கம் கேட்கும் எதிர்கட்சி தலைவர்!!
போதைப்பொருள் கடத்தலுக்கு துணைபோகும் ஆளுங்கட்சி? – விளக்கம் கேட்கும் எதிர்கட்சி தலைவர்!! சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார் தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி. தமிழகத்தில் கடந்த சில காலங்களாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது இதனால் தமிழக இளைஞர்களின் எதிரகாலம் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நிம்மதியும் கேள்விக்குறி ஆகியுள்ளது. எனவே அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் மற்றும் கடந்த சில தினங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் விவரம் பற்றிய பட்டியலை … Read more