போதைப்பொருள் விவகாரம்!ஷாருக்கான் மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Shah Rukh Khan's son's bail plea dismissed

போதைப்பொருள் விவகாரம்!ஷாருக்கான் மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி! ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று தனி சொகுசு கப்பலில் தனது நண்பர்களுடன் போதைப்பொருள் உபயோகித்து விருந்து. நடத்தி ரவந்துள்ளார். அந்த தனிசொகுசு கப்பலை திடீரென்று போலீசார் சோதனை செய்தனர். அப்பொழுது ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 18 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.தற்பொழுது வரை விசாரணை செய்து வருகின்றனர்.ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 18 பேரையும் 14 … Read more

வலி நிவாரணி மருந்துகளை போதைக்காக பயன்படுத்தும் இளைஞர்கள்!

வலி நிவாரண மாத்திரை, மருந்துகளை போதை பயன்பாட்டிற்காக விற்பனை செய்த இருவரை, காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை துரைப்பாக்கம், பெருங்குடி, வேளச்சேரி ஆகிய பகுதியில் வலி நிவாரணி மாத்திரை, மருந்துகளை போதைக்காக அதிகம் பயன்படுத்துவதாக துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  அதன்பெயரில், போலீசார்   தனிப்படை அமைத்து கடந்த 15 நாட்களாக பெருங்குடி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட வந்தனர். இந்நிலையில், பெருங்குடி பறக்கும் ரயில் நிலையம் அருகே வலி … Read more