கடந்த ஆண்டு மட்டும் 93000 பேர் உயிரிழப்பு! காரணம் இதுதானாம்!
கடந்த ஆண்டு மட்டும் 93000 பேர் உயிரிழப்பு! காரணம் இதுதானாம்! அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மரணங்களுக்கு மத்தியில் அதிகப்படியான போதைப்பொருட்கள் எடுத்துக் கொண்டதன் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் 93 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்று ஒரு ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 72 ஆயிரமாக இருந்தது. ஆனால் 2020 ம் ஆண்டு மிதமிஞ்சிய அளவில் போதைப் பொருள்களை எடுத்துக் கொண்டதால், இறப்பு எண்ணிக்கை 29 சதவிகிதம் அதிகரித்துள்ளது. … Read more