அலர்ட்! முருங்கை கீரையில் தீமையும் உள்ளதா? Murungai Keerai Theemaigal in Tamil

அலர்ட்! முருங்கை கீரையில் தீமையும் உள்ளதா? Murungai Keerai Theemaigal in Tamil நாம் உடலுக்கு ஆரோக்கியமான  உணவுகளை தினந்தோறும் எடுத்துக்கொள்கிறோம். ஆரோக்கியம் நிறைந்த உணவு பொருட்களை அதிகம் எடுத்து கொண்டாலும். அது நமது உடலுக்கு அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும். அதாவது அளவுக்கு மீறி அருந்தினால் அமிர்தமும் நஞ்சு என்று  நமது முன்னோர்கள் பழமொழிக்கு மூலம் உணர்த்துகிறார்கள். முருங்கைக்கீரை நன்மைகள் : Murungai Keerai Nanmaikal in Tamil முன்னோர்கள் உணவு முறையிலும் சரி, … Read more

அனைத்து நோய்களையும் நீக்கும் கற்பகதரு முருங்கையின் பயன்கள்!

அனைத்து நோய்களையும் நீக்கும் கற்பகதரு முருங்கையின் பயன்கள்! 1.உடல் சூடு குறைய முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் படிப்படியாக குறையும் , மலச்சிக்கல் நீங்கும். 2. உடம்பு வலி போக முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு, மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் வலி பறந்து போய் விடும். 3.ரத்தம் ஊற முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் ரத்தம் அதிகரிக்கும். … Read more