இரவு நேரங்களில் இருமலால் தூங்க முடியவில்லையா? வறட்டு இருமலை குணமாக்கும் எளிய வைத்தியம்!
இரவு நேரங்களில் இருமலால் தூங்க முடியவில்லையா? வறட்டு இருமலை குணமாக்கும் எளிய வைத்தியம்! குளிர்காலம் ஆரம்பித்தாலே சிலருக்கு இருமல் பிரச்சனையும் தானாக ஆரம்பிக்கும். அதிலும் இரவு நேரங்களில் இந்த பிரச்சனை வந்து நம்மளுடைய தூக்கத்தை கெடுப்பதோடு மட்டுமில்லாமல் பக்கத்தில் உள்ளவர்களின் தூக்கத்தையும் சேர்த்து கெடுக்கும். தொடர்ந்து இருமும் போது தொண்டையில் மற்றும் மார்பில் வலி உண்டாகும். இந்த வறட்டு இருமலை மூன்றே நாளில் சரியாக்கும் இயற்கை வைத்திய முறையை பார்ப்போம். 1. ஒரு வாணலியை எடுத்து அதில் … Read more