இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டு வாபஸ்- திண்டுக்கல் காங்கிரஸ் கமிட்டி பாடை கட்டி மாலை அணிவித்து நூதன போராட்டம்!
இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திண்டுக்கல் காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக 2000 ரூபாய் நோட்டுக்கு பாடை கட்டி மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது மேலும் திரும்ப பெற்றாலும் கூட அது செல்ல தக்கவையாகவே இருக்கும் மேலும் வங்கிகள் பொதுமக்களுக்கு 2000 ரூபாய் நோட்டுக்களை வழங்கிட வேண்டாம் … Read more