முக்கிய நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்! திமுக தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இருக்கின்ற உடையான் பட்டியில் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பட்டா நிலத்தில் அரசு அனுமதி இல்லாமல் மணல் அள்ளியதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சம்பந்தப்பட்ட பகுதியில் மணல் அள்ளிய ஜேசிபி மற்றும் இரண்டு டிராக்டர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு மேலும் 3 வாகனங்களில் ஓட்டுநர்களை கைது செய்து காவல்துறை விசாரணை செய்ததில் அதில் … Read more