கேரளா ஸ்டைல் பழம் பஜ்ஜி – செய்வது எப்படி?
கேரளா ஸ்டைல் பழம் பஜ்ஜி – செய்வது எப்படி? கேரளா மக்கள் அதிகம் விரும்பும் எண்ணெய் பண்டங்களில் ஒன்று நேத்திரம் பழம் பஜ்ஜி. இவை இனிப்பு பண்டமாகும். இந்த நேத்திரம் பழம் பஜ்ஜி சுவையாக செய்யும் முறை கீழேகொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *மைதா மாவு – ஒரு கப் *சீனி – ஒரு கப் *சீரகம் – சிறிதளவு *நேந்திரம் பழம் – 1 *எண்ணெய் – தேவையான அளவு *உப்பு – சிறிதளவு செய்முறை:- … Read more