கேரளா ஸ்டைல் தேங்காய் சட்னி – இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்..!!

கேரளா ஸ்டைல் தேங்காய் சட்னி – இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்..!! நம் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று இட்லி, தோசை. இதற்கு பெரும்பாலும் சட்னியைத் தான் தொட்டு சாப்பிட செய்வார்கள். ஆனால் எப்பொழுதும் போல் ஒரேமாதிரி தேங்காய் சட்னி செய்து போர் அடித்த நபர்கள் ஒருமுறை கேரளா ஸ்டைலில் சட்னி செய்து பாருங்கள். இவை அதிக ருசி மற்றும் மணத்துடன் இருக்கும். தேவையான பொருட்கள்: * எண்ணெய் – 2 தேக்கரண்டி * வேர்க்கடலை … Read more