கேரளா ஸ்டைல் சின்ன வெங்காய புளிக்குழம்பு!

கேரளா ஸ்டைல் சின்ன வெங்காய புளிக்குழம்பு! சின்ன வெங்காயம் மற்றும் புளியை வைத்து செய்யப்படும் குழம்பு கேரளாவில் மிகவும் பிரபலம். இந்த சின்ன வெங்காய புளிக்குழம்பு கேரளா ஸ்டைலில் செய்யும் முறை கீழேகொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்: *சின்ன வெங்காயம் – 1/2 கப் *புளிக் கரைசல் – 1/4 கப் *மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி *மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி *சீரகப் பொடி – 1/2 தேக்கரண்டி *உப்பு – தேவையான … Read more