கேரளா ஸ்டைல் தக்காளி ரசம் – இப்படி செய்தால் மணக்கும் சுவையில் இருக்கும்..!!
கேரளா ஸ்டைல் தக்காளி ரசம் – இப்படி செய்தால் மணக்கும் சுவையில் இருக்கும்..!! ரசம் எனறால் அனைவருக்கும் பிடிக்கும். இவை சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகளை சரி செய்வதோடு ஜீரண மேம்பாட்டிற்கு உதவுகிறது. ரசத்தில் புளி ரசம், தூதுவளை ரசம், பூண்டு ரசம், மிளகு ரசம், கொள்ளு ரசம் என பல வகைகள் இருக்கிறது. அதில் ஒன்றான தக்காளி ரசம் கேரளா ஸ்டைலில் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *தக்காளி – 2 … Read more