கேரளா ஸ்டைல் “கார சட்னி” – செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் “கார சட்னி” – செய்வது எப்படி? நம் தென்னிந்தியர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் இட்லி, தோசை முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இந்த உணவு வகைக்கு கார் சட்னி சிறந்த காமினேஷனாக இருக்கும். அதுவும் கேரளா ஸ்டைலில் செய்யப்படும் கார சட்னி அதிக சுவை மற்றும் மணத்துடன் இருக்கும். தேவையான பொருள்கள் :- *தேங்காய் துருவல் – 1/2 கப் *நறுக்கிய சாம்பார் வெங்காயம் – 4 *இஞ்சி – 1/2 இன்ச் *வர மிளகாய் … Read more