உட்கார்ந்த நிலையில் உணவருந்த வேண்டும் என்பது ஏன்..?

இன்றைய அவசர சூழலில் உணவருந்தும் கலாச்சாரத்தை யாரும் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. தற்போதெல்லாம் நடந்து கொண்டும், நின்று கொண்டும் தான் அதிகம் பேர் உணவருந்துகின்றனர். குழந்தைகளுக்கும் அவ்வாறே உண்ண பழக்குகின்றனர். சானம் பூசிய தரையில் பனையோலை தடுக்கில் சப்பணமிட்டு உட்கார்ந்து முன்பக்க பார்வையுடன் உணவருந்த வேண்டும் என்பது தொன்று தொட்டுள்ள பழக்கம். ஷுஸ்களை கூட கழற்றாமல், கால் மேல் கால் வைத்து டைனிங் டேபிளில் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டு உணவு அருந்துவது தற்போதைய பழக்கமாகிவிட்டது. ஆனால், இதைவிட … Read more