நடிகர் ஆர் கே சுரேஷின் வங்கி கணக்கு முடக்கம்!!
நடிகர் ஆர் கே சுரேஷின் வங்கி கணக்கு முடக்கம்!! ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் நடிகர் ஆர்.கே சுரேஷின் வங்கி கணக்கை ஆய்வு செய்யும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.ஆய்வில் சந்தேகம்படும்படியான டிரான்சாக்ஷன் இருந்தால் அவரது வங்கி கணக்கு முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம் 2438 கோடி மோசடி செய்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது … Read more