தமிழ் நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு? மருத்துவ குழுவுடன் தமிழக முதல்வர் ஆலோசனை
தமிழ் நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு? மருத்துவ குழுவுடன் தமிழக முதல்வர் ஆலோசனை
தமிழ் நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு? மருத்துவ குழுவுடன் தமிழக முதல்வர் ஆலோசனை
மே 2ம் தேதி முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் – ஊரடங்கு குறித்து ஆலோசனை இந்தியா முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாக பரவுவதைத் தடுக்கும் வகையில் முதற்கட்டமாகக் கடந்த மாதம் 24ம் தேதியிலிருந்து இம்மாதம் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்தது. இந்த காலகட்டத்தில் கொரோனா சமூக பரவல் ஏற்படாமல் இருந்திருந்தாலும் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் இரண்டாம் முறையாக ஏப்ரல் 14ம் தேதியிலிருந்து மே 3ம் தேதி … Read more
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் உள் இட ஒதுக்கீடு – புதிய சட்டம் கொண்டுவரப் போவதாக முதல்வர் அறிவிப்பு. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு நீட் தேர்வு அவசியம் என மத்திய அரசு அறிவித்து அதன்படி தேர்வு நடத்தியே மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளிகளில் இடம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை கிராமப்புற மாணவர்களை குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை பொய்யாக்கும் செயலாக பலராலும் பார்க்கப்பட்டது. இதனை அடுத்து தமிழக அரசு சட்டப்பேரவையில் நீட் … Read more
பொன்னையனை திருப்திபடுத்த புதிய பதவி கொடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி
முதலமைச்சர் எடப்பாடியுடன் பாமக வழக்கறிஞர் கே பாலு சந்திப்பு! சட்ட அமைச்சர் சிவி சண்முகமும் வாழ்த்து சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவிக்கான தேர்தலில் வழக்கறிஞர் பி.எஸ்.அமல்ராஜ் வெற்றி பெற்றார். துணைத் தலைவராக வி.கார்த்திகேயனும், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக எஸ்.பிரபாகரனும் வெற்றி பெற்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு 25 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி நடந்தது. … Read more
வன்னியர்களுக்கு தனி உள்இடஒதுக்கீடு எடப்பாடி சூசகமாக அறிவிப்பு! ஸ்டாலினை மண்ணை கவ்வச்செய்ய அதிரடி வியூகம் கடலூர் மஞ்சக்குப்பத்தில் நேற்று நடைபெற்ற தமிழக முன்னாள் அமைச்சரும் வன்னியர் சமுதாயத்தில் முக்கிய தலைவருமான மறைந்த திரு. இராமசாமி படையாச்சி அவர்களுக்கு முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேற்று திறந்துவைத்தார். இதனை தொடர்ந்து விழா கூட்டத்தில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி அவர்கள், என்னை சந்திக்கும் போதெல்லாம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் இராமதாஸ், … Read more
இராமசாமி படையாச்சி பிறந்தநாளை அரசு விழாவாக இனி கொண்டாடப்படும்! முதல்வர் எடப்பாடி அதிரடி உத்தரவு வன்னியர் சமுதாயத்தின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த ராமசாமி படையாட்சியாரின் மணிமண்டபத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் 2 கோடியே 15 லட்சம் செலவில் ராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம் அமைக்க முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். பணிகள் நிறைவடைந்த நிலையில், மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். … Read more
வன்னியர் சமுதாய அமைச்சர்கள் கூட்டாக முதலமைச்சரை சந்தித்தனர்! முக்கிய வேண்டுகோளை விடுத்தனர் கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சகுப்பத்தில் மறைந்த சுதந்திர போராட்ட வீரரும், தமிழக முன்னாள் அமைச்சருமான இராமசாமி படையாச்சிக்கு 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில், முழு வெண்கல சிலையுடன் மணிமண்டபம் அமைக்கும் பணியை தமிழக அரசு செய்து வந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில் திரு.இராமசாமி படையாச்சியின் உருவச் சிலையை வரும் 25ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மணிமண்டபத்தை திறந்து வைக்க … Read more
திமுக கட்சியே கிடையாது அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி! எடப்பாடியின் தெறிக்கும் பிரச்சார பேச்சு தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள முண்டியம்பாக்கம்,ராதாபுரம் போன்ற இடங்களில் இன்று பிரச்சாரம் செய்தார், திமுகவையும் அதன் தலைவர் மு.க ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து பேசினார், தான் ஒரு விவசாயி, விக்ரவாண்டி தொகுதி விவசாயிகள் நிறைந்த தொகுதி என்றும் விவசாயியான வேட்பாளர் முத்தமிழ் செல்வனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் திமுக ஒரு கட்சியே இல்லை, … Read more