3 தினங்களாக உணவு இல்லாமல் மக்கள் தவிக்க திமுக அரசு மட்டுமே காரணம் – எடப்பாடியார் காட்டம்!

3 தினங்களாக உணவு இல்லாமல் மக்கள் தவிக்க திமுக அரசு மட்டுமே காரணம் – எடப்பாடியார் காட்டம்! கடந்த வாரம் குமரிக்கடல் அருகே உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிதீவிர மழை பெய்து காணும் இடமெல்லாம் வெள்ளக் காடாக காட்சி அளித்து வருகிறது. ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து மக்களை ஒரு புரட்டு புரட்டி எடுத்து விட்டது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் … Read more

கட்டம் கட்டிய ஸ்டாலின்! புஸ்வானம் ஆக்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

மருத்துவ படிப்பில் சேர்ந்து இருக்கின்ற அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களிடையே கல்வி செலவையும் திமுகவை ஏற்கும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டிருக்கின்றார். அறிவிப்பில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான வரலாற்று சிறப்புமிக்க ஒரு சட்டத்தை கொண்டு வந்து அதை இந்த … Read more

பாதிப்பு குறைந்தாலும் பயணத்தை நிறுத்தாத முதல்வர்! மக்கள் நெகிழ்ச்சி!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையிலும்கூட, மக்கள் விழிப்புணர்வுடனும், பாதுகாப்புடனும், இருக்க வேண்டும் என்று அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. அதேபோல ஒவ்வொரு மாவட்டமாக முதல்வர் நேரில் சென்று கொரோனா பாதிப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். இன்று காலை கன்னியாகுமரிக்கு சென்ற முதல்வர் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்விற்கு பிறகு நாகர்கோயிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்திருக்கும் திருவள்ளுவர் … Read more