இரண்டாவது ஒருநாள் தொடர்! டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்152-7 வெற்றி கணக்கை தொடருமா இந்தியா?
இரண்டாவது ஒருநாள் தொடர்! டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் 152-7 வெற்றி கணக்கை தொடருமா இந்தியா? இந்தியா இலங்கை இடையிலான இரண்டாவது ஒரு நாள் தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் … Read more