கட்சியிட்ட கட்டளை! முதல்வர் பதவியை ராஜினாமா செய்த எடியூரப்பா!
பாஜகவின் விதிகள்படி 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு கட்டாயமாக ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதனை பா ஜ க ஆரம்ப காலத்திலிருந்தே கடைபிடித்து வருகிறது. ஆனால் 76 வயதாகும் சமயத்தில் எடியூரப்பா கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக சென்ற 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி நான்காவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அவருக்கு 75 வயதை கடந்து விட்ட படியால் எடியூரப்பாவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு முதலமைச்சர் பதவியை பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் கொடுத்தது. முதலமைச்சர் … Read more