மாணவர்களின் மேல்படிப்புக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா!! தந்தையை பார்த்து கண் கலங்கிய சூர்யா!! 

Scholarship awarding ceremony for students for higher studies!! Surya is confused seeing his father!!

மாணவர்களின்  மேல்படிப்புக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா!! தந்தையை பார்த்து கண் கலங்கிய சூர்யா!! சூர்யா தமிழ் திரைப்பட நடிகராக உள்ளார். மேலும் இவர் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளராகவும் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராவும் பணியாற்றி வருகிறார். இவர்  நந்தா, காக்க காக்க, பிதாமகன்,பேரழகன் , வேல், வாரணம் ஆயரம் போன்ற படத்தில் நடித்து ரசிகர் மனத்தில் இடம் பிடித்தார். மேலும் இவர் சினிமா மட்டுமின்றி அகரம் என்ற அறக்கட்டளை நடத்தி வருகிறார். அதன் மூலம் … Read more

ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! பிள்ளைகளின் படிப்பு செலவை அரசே ஏற்கும்?

Teachers hit the jackpot! Will the government bear the education expenses of the children?

ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! பிள்ளைகளின் படிப்பு செலவை அரசே ஏற்கும்? பள்ளிக்கல்வி ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார்.அதில் தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2022-2023 ஆம் ஆண்டு கல்வி படிப்பிற்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் நிரப்பி அனுப்ப வேண்டும் என தெரிவித்தனர். மேலும் தகவலை அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு உடனடியாக சுற்றறிக்கை மூலம் … Read more