எச்சில் ஊற வைக்கும் “முட்டை சில்லி” – சுவையாக செய்வது எப்படி?

எச்சில் ஊற வைக்கும் “முட்டை சில்லி” – சுவையாக செய்வது எப்படி? நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தருவதில் முட்டைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.இதில் அதிகளவு புரதம்,ஒமேகா 3,வைட்டமின் டி நிறைந்து இருக்கிறது.அதேபோல் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் செலுனியம் என்ற பொருள் முட்டையில் அதிகளவில் உள்ளது. விலை மலிவு மற்றும் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுப் பொருளான முட்டையில் குழம்பு,கிரேவி,பொரியல் என்று பல உணவுகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் முட்டை சில்லி.இவற்றை சுலபமாக … Read more