உச்சத்தில் முட்டை விலை! தேவை அதிகரிப்பால் மேலும் உயர்த்திய என்சிசி!
உச்சத்தில் முட்டை விலை! தேவை அதிகரிப்பால் மேலும் உயர்த்திய என்சிசி! தேவை அதிகரிப்பால் முட்டையின் விலை வரலாறு காணாத அளவில் அதிரடியாக உயர்ந்தது. நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகளும் முட்டை உற்பத்தியும் அதிகம். இங்குள்ள 1100 கோழி பண்ணைகளில் சுமார் 7 கோடி முட்டையிடும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இவைகள் மூலம் தினமும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வாரம் மூன்று கோடி முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு அனுப்பப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் மட்டுமல்லாமல் கேரளா … Read more